மேலும் கரும்புச் சாறு உட்கொள்வது பால்வினை நோய்களுடன் தொடர்புடைய எரியும் உணர்வைக் குறைக்க உதவுவதாகவும் சொல்லப்படுகிறது.
வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகமுள்ளது.
கோபத்தை குறைத்து நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ சில எளிய வழிகள்!
கரும்பு சாற்றில் உள்ள சர்க்கரை இயற்கையானதான். ஆனாலும் சர்க்கரை என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
பைன் நட்ஸ் பயன்கள் மற்றும் ஊட்ட சத்துக்கள்
அக்ரூட் பருப்பை ஊறவைப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும். இதில் என்சைம் இன்ஹிபிட்டர்கள் மற்றும் பைடிக் அமிலம் நிறைந்துள்ளது. இது சிலருக்கு செரிமானம் அடையைக் கடினமாக இருக்கலாம். கால்சியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவற்றுடன் பைடிக் அமிலம் பிணைக்கப்பட்டுள்ளது. இது உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. எனவே, இந்த அக்ரூட் பருப்புகளை பல மணி நேரம் அல்லது ஒரே இரவில் தண்ணீரில் ஊறவைக்கலாம்.
வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :
நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதற்கும் பராமரி ப்பதற்கும் அத்தியா வசியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கரும்பில் நிறைந்துள்ளன.
வால்நட்டில் உள்ள பாலிபினாலிக் கலவைகள் நோய்த்தொற்றை குறைப்பதோடு நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
கரும்பு, கரும்பு சாறு மற்றும் அதன் தயாரிப்புகள் மிதமான அளவில் உட்கொள்ளும் போது பல ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன.
இவ்வாறு ஊறவைத்த அக்ரூட் பருப்புகள் லேசான சுவை கொண்டவையாகவும், ஊறவைக்காத வால்நட்ஸ் உடன் ஒப்பிடுகையில் மிகவும் சுவையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கசப்பு விரும்பாதவர்கள் அல்லது பச்சையான வால்நட்ஸ்களை விரும்பாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது உணவு மூலம் பரவும் நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனினும், சுத்தமான, வடிகட்டப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துவது ஊறவைக்கும் முன் பூஞ்சை அல்லது கெட்டுப்போனதாகத் தோன்றும் வால்நட்ஸ்களை நிராகரிப்பது அவசியமாகிறது.
தயிர் வடை, தயிர் சாதம், தயிர் பச்சடி, சாஸ் இன்னும் பல இனிப்பு, காரம் மற்றும் சைவம், அசைவம் போன்ற பல உணவு வகைகளில் இதை முக்கிய பொருளாக பயன்படுத்தி அல்லது சேர்த்து பயன்படுத்தப் படுகிறது.
Details